ரவி அஸ்வின்
சமகால கிரிக்கெட் தொடரின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராகத் திகழும் இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இந்திய அணியின் அனைத்து விதமான தொடர்களிலும் பங்கேற்று இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளார்.
சுழற்பந்து வீச்சில் பல சாதனைகளைப் படைத்த அஸ்வின் இதுவரை 6 முறை 5-விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார், மேலும் வரும் காலங்களில் இந்த சாதனையை அவரே முறியடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
