Use your ← → (arrow) keys to browse
அக்ஷர் பட்டேல்
டெஸ்ட் போட்டிகளில் வளர்ந்துவரும் வீரர்களில் ஒருவராக பார்க்கப்படும் இந்திய அணியின் இளம் வீரர் அக்ஷர் பட்டேல் அதிவேகமாக 5 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
குறிப்பாக தற்போது நடைபெற்று முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தனது ஐந்தாவது 5-விக்கெட் எடுத்து அசத்தினார். மேலும் கூடிய விரைவில் அதிக விக்கெட்டுகளை எடுத்து ஹர்பஜன் சிங் சாதனையை சமன் செய்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Use your ← → (arrow) keys to browse