Use your ← → (arrow) keys to browse
கௌதம் கம்பீர்.
தோனி விரேந்தர் சேவாக் உள்ளிட்ட ஐந்து சீனியர் வீரர்கள் இல்லாத நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வழிநடத்திய கௌதம் கம்பீர் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை தன்னுடைய சிறப்பான கேப்டன்ஷிப் மூலம் வென்று 5-0 என தொடரை கைப்பற்றினார்.
இந்த தொடரில் வெற்றி பெற்றதன் மூலம் கௌதம் காம்பீர், ஒரு நாள் தொடரின் கேப்டனாக செயல்பட்டு தோல்வியை தழுவாத ஒரு கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார்.
Use your ← → (arrow) keys to browse