Use your ← → (arrow) keys to browse
ஸ்ரேயாஸ் ஐயர்
தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே அதிரடியாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர்(105,65) ரன்கள் அடித்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.
ஆனால் ஒருவேளை அஜிங்கிய ரஹானே மற்றும் மயங்க் அகர்வாலை விடுவிக்க இந்திய அணி விரும்பவில்லை என்றால் விராட் கோலியின் வருகை காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் தான் பெஞ்சில் அமர வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Use your ← → (arrow) keys to browse