ஸ்ரேயாஸ் ஐயர்.
விராட் கோலியால் வாய்ப்பை இழந்து தவிக்கும் வீரர்கள் வரிசையில் நாம் இரண்டாவதாக பார்க்க போவது நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர்தான்.
இந்தியா அணிக்காக மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்யும் பிரதான தேர்வாக விராட் கோலி இருப்பதால், இந்திய அணித் தேர்வாளர்கள் ஷ்ரேயாஸ் ஐயரை இந்திய அணியில் எடுப்பதற்கு யோசிக்கிறார்கள். இதன் காரணமாகவே ஷ்ரேயாஸ் ஐயரால் இந்திய அணியில் இடம் பெற முடியவில்லை.