Use your ← → (arrow) keys to browse
தீபக் ஹூடா.
இந்த வரிசையில் அடுத்ததாக பார்க்க போவது இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா. விராட் கோலி இல்லாத சமயத்தில் இந்திய அணியின் மூன்றாவது பேட்டிங் ஆர்டரில் களமிறங்கி விளையாடும் தீபக் ஹூடா தற்போதைய இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.
இதற்கு காரணம் இந்திய அணியில் மிடில் ஆர்டர்களில் விளையாடும் பேட்ஸ்மேன்கள் போதுமான அளவிற்கு இல்லாததால் இவருக்கான வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை மிடிலாடரில் சிறப்பாக செயல்படக்கூடிய பேட்ஸ்மேன்கள் வந்துவிட்டால் நிச்சயம் தீபக் ஹூடாவின் வாய்ப்பு பறிபோய்விடும்.
Use your ← → (arrow) keys to browse