முதல் தொடரே கடைசி தொடரும்… இனி இந்திய அணியில் இடம்பிடிக்க வாய்ப்பே இல்லாத மூன்று வீரார்கள் !! 1
2 of 3
Use your ← → (arrow) keys to browse

சந்தீப் வாரியர்;

உள்ளூர் தொடர்களில் நீண்ட காலமாக சிறப்பாக செயல்பட்டு வருவதன் மூலம் இலங்கை தொடருக்கான இந்திய அணியில் தேர்வானவர் சந்தீப் வாரியர். இந்திய அணியில் ஏற்கனவே அதிகமான வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பதால் சந்தீப் வாரியருக்கு இனி இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்பே இல்லை என்றே தெரிகிறது.

முதல் தொடரே கடைசி தொடரும்… இனி இந்திய அணியில் இடம்பிடிக்க வாய்ப்பே இல்லாத மூன்று வீரார்கள் !! 2

2 of 3
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *