சட்டீஸ்வர் புஜாரா
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியால் அதிகம் நம்பப்பட்டு பலமுறை வாய்ப்பளிக்கப்பட்ட வீரர்களில் ஒருவராக திகழ்ந்தவர் புஜாரா.
தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய அணிக்கு பலமுறை வெற்றியை பெற்றுக் கொடுத்தாலும், கடந்த சில ஆண்டுகளாகவே புஜாரா மிகவும் மோசமாக விளையாடி வருகிறார், புஜராவின் மேல் வைத்த நம்பிக்கை காரணமாக விராட் கோலி மீண்டும் மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பளிக்கப்பட்டார்,ஆனால் இவர் விராட் கோலியின் ஓய்விற்குப் பின் இந்திய அணியில் இடம் பிடிப்பது கடினம் தான் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
