Use your ← → (arrow) keys to browse
இஷாந்த் சர்மா
இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா தனது அபாரமான பந்து வீச்சின் மூலம் இந்திய அணிக்கு பல முறை வெற்றியும் பெற்றுக் கொடுத்துள்ளார்.
இருந்தபோதும் கடந்த சில ஆண்டுகளாகவே மிகவும் மோசமாக விளையாடி வரும் இஷாந்த் ஷர்மா அவருக்கு டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைத்துதான் வருகிறது, இதற்கு முக்கிய காரணம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இஷாந்த் சர்மாவின் மேல் வைத்த நம்பிக்கைதான். இந்த நிலையில் விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து ராஜினாமா செய்ததால் இஷாந்த் ஷர்மா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்படும் என்று எதிர்பார்க்க முடியும்.

Use your ← → (arrow) keys to browse