ரவீந்திர ஜடேஜா
சென்னை அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா சென்னை அணியின் பல வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக இருந்திருக்கிறார் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு ஆகிய இரண்டிலும் மிக சிறந்த முறையில் செயல்படும் ரவீந்திர ஜடேஜாவை சென்னை அணி ஒருபோதும் விட்டுக் கொடுக்காது.
மேலும் சென்னை அணியின் அடுத்த கேப்டனாக திகழ்வதற்கு ரவீந்திர ஜடேஜாவிற்கு அதிக வாய்ப்பு இருப்பதால் 2022 காண ஐபிஎல் தொடரில் ரவீந்திர ஜடேஜாவை சென்னை அணி தக்கவைத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
