அக்ஷர் பட்டேல்.
சீனியர் சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டரான அக்சர் பட்டேல், ஐபிஎல் தொடரிலும் அதனையொட்டி நடந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை.
மேலும் ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், சஹால் ரவி பிஷ்னாய் போன்ற வீரர்கள் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியில் தேர்வாவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் இவரை இந்திய அணி தேர்ந்தெடுக்காத்தி என்று எதிர்பார்க்கப்படுகிறது.