Use your ← → (arrow) keys to browse
சிவம் மவி
2018 ஐபிஎல் தொடரிலிருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடி வரும் இளம் வேகப்பந்து வீச்சாளர் சிவம் மவி, கடந்த வருட ஐபிஎல் தொடரில் மிக சிறந்த முறையில் பந்துவீசி அனைவரது பாராட்டையும் பெற்றார்.
ஆனால் 2022 ஐபிஎல் தொடரில் இவருடைய பந்துவீச்சு அந்த அளவிற்கு எடுபடவில்லை. இவருடைய பந்துவீச்சில் அனைத்து வீரர்களும் எளிதாக அடித்து பழகினார்கள், குறிப்பாக லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஒரு ஓவரில் 5 சிக்ஸர்கள் கொடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து வெளியேறுவதற்கு அவரே காரணமாக அமைந்தார். இதற்குப் பின் இவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது அணியில் இணைத்துக்கொள்ளவில்லை,மேலும் இவரை 2023 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கழட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Use your ← → (arrow) keys to browse