ஜஸ்பிரித் பும்ரா
மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, என்னதான் 2021 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி மிக மோசமாக செயல்பட்டாலும் தனது பங்களிப்பை மிக சிறந்த முறையில் எப்பொழுதுமே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கொடுத்து வருகிறார்.
இதன்காரணமாக வருகிற 2022 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா தனது அணியில் தக்கவைத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
