ஸ்ரேயஸ் ஐயர்;
இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலமாக பார்க்கப்படும் வீரர்களில் முதன்மையானவராக இருக்கும் ஸ்ரேயஸ் ஐயருக்கு இதுவரை போதிய வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. ரஹானே நீக்கப்பட்டால் அவரது இடத்தை ஸ்ரேயஸ் ஐயருக்கு கொடுக்கவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிகிறது.