சுப்மன் கில்
22 வயதாகும் இளம் வீரரான சுப்மன் கில் ஏற்கனவே பேட்டிங்கில் தனது அபாரமான திறமை மூலம் இந்திய அணிக்கு வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார். துவக்க வீரராக களமிறங்கிய கில்,கேஎல் ராகுல் வருகைக்கு முன் இந்திய அணியின் டெஸ்ட் தொடருக்கான முக்கிய வீரராக திகழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் புஜாரா அணியில் இருந்து நீக்கப்படுவததால், புஜாராவுக்கு பதிலாக கில் ஒரு சரியான தீர்வாக அமையலாம் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.
