Use your ← → (arrow) keys to browse
ஸ்ரேயாஸ் ஐயர்
தனக்கு கொடுத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர் இனிவரும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் முக்கிய வீரராக திகழ்வார் என்று பெரும்பாலான கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் புஜாரா இனிமேல் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இருக்க மாட்டார்,என்பதால் ஸ்ரேயாஸ் ஐயரை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறகக்கலாம்.

Use your ← → (arrow) keys to browse