Use your ← → (arrow) keys to browse
இஷான் கிஷன்
உலக கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய இந்திய அணி இளம் வீரர் இஷான் கிஷன் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியாவிர்க்கு பதில் தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் பலம் வாய்ந்ததாக மாறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
இவரை நாலாவது இடத்தில் களம் இறக்கினார் ரிஷப் பண்ட் மற்றும் சூர்யகுமார் யாதவ் லோயர் ஆர்டற்களில் அதிரடியாக விளையாடுவதற்கு உதவிகரமாக இருக்கும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

Use your ← → (arrow) keys to browse