Use your ← → (arrow) keys to browse
3 – ஆவேஸ் கான்;
ஆவேஸ் கான் சமீபத்தில் விளையாடிய அனைத்து போட்டியிலும் சொதப்பியிருந்தாலும், வேறு சரியான வீரர்கள் தற்போது இல்லை என்பதால் ஆவேஸ் கானும் இந்த ரேசில் இருக்கிறார். மொஹ்சின் கான் போன்ற வீரர்கள் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியிருந்தாலும், சவால் நிறைந்த டி.20 உலகக்கோப்பை தொடரில் விளையாடுவதற்கு அனுபவமும் தேவை என்பதால் ஆவேஸ் கானிற்கும் இந்திய அணி முன்னுரிமை கொடுக்கும் என தெரிகிறது.
Use your ← → (arrow) keys to browse