இஷான் கிஷன்
மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மாவுக்கு பிறகு அடுத்த கேப்டனாக செயல்படுவதற்கு தகுதியான வீரராக கருதப்படுபவர் அந்த அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் தான்.
இந்த ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் இவர் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை என்றாலும் ,ஒரு அணியை வழிநடத்த கூடிய திறமை இவருக்கு இருப்பதாகவே கிரிக்கெட் வல்லுனர்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக, இவர் மும்பை அணியின் அடுத்த கேப்டனாக தேர்வு செய்யலாம் என்று பெரும்பாலான கிரிக்கெட் வீரர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
