Use your ← → (arrow) keys to browse
3. தீபக் சஹர்
ஐபில் போட்டிகளில் சிறப்பாக ஆடிய சஹர், சிஎஸ்கே அணிக்காக முதன்மை பந்துவீச்சாளராக செயல்பட்டார். இடையில் காயம் காரணமாக சில போட்டிகள் தவறவிட்டால், மீண்டும் வந்து அபாரமாக பந்துவீசினார்.
இங்கிலாந்து அணியுடனான 3வது டி20 போட்டியில் சற்று ரன்கள் கொடுத்தாலும், குறித்த நேரத்தில் சிறப்பாக பந்துவீசி பேட்ஸ்மேன்களை திணற செய்தார். பும்ராஹ் காயம் காரணமாக டெஸ்ட் அணியில் ஆடமுடியாமல் போனால் அவருக்கு பதிலாக சஹர் ஆடினால் சிறப்பாக அமையும்.
Use your ← → (arrow) keys to browse
