தீபக் சஹர்
காயம் காரணமாக நீண்ட காலமாக ஓய்வில் இருந்த தீபக் சஹர் பரிபூரண குணமடைந்து விட்டார் என நினைத்து ஆசிய கோப்பையில் விளையாட வாய்ப்பு அளிக்கப்பட்டது. இவர் ஆப்கான் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்று விளையாடி ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை.
இதனால் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இவர் காயத்தில் இருந்து பரிபூரண குணமடைந்த பின்பு விளையாட வைத்துக் கொள்ளலாம் என்று உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ரிசர்வ் வீரராக வைத்துள்ளது