Use your ← → (arrow) keys to browse
ரவி பிஷ்னாய்
மோசமான பார்ம் காரணமாக நீக்கப்பட்டார் என்று கூறுவதை விட அணியின் காம்பினேஷனுக்காக ரவி பிஷ்னாய் t20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார் என்று கூறலாம்.
ரவி பிஷனாய் ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஒரே ஒரு விக்கெட் எடுத்தாலும் மிகச் சிறப்பான பந்து வீசி ரன்களை கட்டுப்படுத்தியுள்ளார். இருந்த போதும் இந்திய அணியின் சீனியர் சுழற் பந்துவீச்சாளர்கள் இடம்பெற்று விட்டதால் இவருக்கான வாய்ப்பு பறிபோய் விட்டது.
Use your ← → (arrow) keys to browse