ஸ்டீவ் ஸ்மித்
உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஸ்டீவ் ஸ்மித், சமகால கிரிக்கெட்டில் மிக சிறந்த பந்து வீச்சாளர்களை மிகவும் எளிதாக எதிர் கொள்ளும் திறமை படைத்தவர்.மேலும் பல முறை சிறப்பாக செயல்பட்டு ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு முக்கிய வீரர்களில் ஒருவராக இருந்துள்ளார்.
இவர் 2020ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற சர்வதேச போட்டிகளில் இதுவரை 4 சதங்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
