Use your ← → (arrow) keys to browse
பாபர் அசாம்
சமீபமாக நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 3-0 என தோல்வியை தழுவியது. இருந்தாலும் பாகிஸ்தான் அணியின் இளம் அதிரடி பேட்ஸ்மேன் பாபர் அசாம் ஐசிசி சிறந்த பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
மேலும் சமகால கிரிக்கெட்டில் பல சாதனைகளைப் படைத்து இருக்கும் பாகிஸ்தான் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் பாபர் அசாம் 2020 ஆம் ஆண்டு முதல் இதுவரை 5 சதங்கள் அடித்து நமது பள்ளி வரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.

Use your ← → (arrow) keys to browse