Use your ← → (arrow) keys to browse
ஆரோன் பின்ச்
ஆஸ்திரேலிய அணியின் டி20 தொடர் கேப்டன் ஆரோன் பின்ச் சர்வதேச டி20 தொடரின் மிகச் சிறந்த வீரர் என்ற ஐசிசி தரவரிசைப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். மேலும் இவர் பலமுறை அதிரடியாக செயல்பட்டு ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு முக்கிய வீரராக திகழ்ந்து இருக்கிறார். மேலும் பல இக்கட்டான நிலையிலும் ஆஸ்திரேலிய அணியை சிறப்பாக வழிநடத்தி பலமுறை அணியை மீட்டு எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சர்வதேச டி20 தொடரில் கேப்டனாக இருந்து அதிக ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் ஆரோன் பின்ச் 1555 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதும் இவர் 2021 ஐபிஎல் தொடரில் எந்த ஒரு அணிக்கும் தேர்ந்தெடுக்கப்படாத ரசிகர்கள் மத்தியில் வருத்தமளிக்கிறது.

Use your ← → (arrow) keys to browse