ரவீந்திர ஜடேஜாவை விட அக்சர் பட்டேல் சிறந்த வீரர் என்பதற்கான மூன்று காரணங்கள் !! 1
2 of 3
Use your ← → (arrow) keys to browse

வலது-இடது பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சிறப்பாக பந்து வீசுதல்

ரவீந்திர ஜடேஜாவை விட அக்சர் பட்டேல் சிறந்த வீரர் என்பதற்கான மூன்று காரணங்கள் !! 2

நட்சத்திரா ஆல்ரவுண்ட் ரவிந்திர ஜடேஜா வலது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக மிகச்சிறந்த முறையில் பந்து வீசினாலும் இடது பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அதிக ரன்கள் விட்டுக் கொடுப்பார்.

 

ஆனால் அச்சர்பட்டேல் வலது-இடது என எந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும் ஆங்கிலை மாத்தி பந்துவீசி விக்கெட்டை வீழ்த்துவதில் திறமையானவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2 of 3
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *