அர்ஷ்திப் சிங்கின் வருகை
தீபக்சஹர் காயம் காரணமாக இந்திய அணியில் இடம் பெறாமல் இருந்த நிலையில் இந்திய அணிக்கு அறிமுகமான அர்ஷ்திப் சிங் தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார்.
டெத் ஓவர்களில் மிகச்சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்திய அர்ஷ்திப் சிங்கை இந்திய அணி நீக்க முடியாது என்பதால் தீபக்சஹாருக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.