Use your ← → (arrow) keys to browse
அனுபவமின்மை.
கடந்த 2018 ஆம் ஆண்டு சர்வதேச போட்டியில் அறிமுகமான தீபக்சஹர் 21 டி20 போட்டிகள் மட்டுமே விளையாடியுள்ளார்.இவருக்கு இரண்டுக்கும் மேற்பட்ட முறை காயம் ஏற்பட்டு அதிக தொடர்களில் விளையாட முடியாமல் போய்விட்டது.
நான்கு வருடத்திற்கும் குறைவான அனுபவம், அதிகப்போட்டியில் விளையாடவில்லை என்ற காரணத்திற்காகவும் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்டிருக்கலாம் என்றும் rf 4e3swdaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaadddqqqddddddddrf தெரிவித்துள்ளனர்.
Use your ← → (arrow) keys to browse