அதிக எகனாமி ரேட்
நியூ பாலில் சிறந்த பந்துவீச்சை முகமது சமி வெளிப்படுத்தி விக்கெட்டை வீழ்தினாலும், பந்து பழையதாகிவிட்டால் இவருடைய பந்தை எதிரணி பேட்ஸ்மேன்கள் எளிதாக சமாளித்து விடுகின்றனர்.
குறிப்பாக t20 போட்டிகளில் இவருடைய எக்கனாமிக் ரேட் கிட்டத்தட்ட (9.55) 10தை நெருங்கிவிட்டதால் டி20 போட்டியில் இருந்து சமி நிராகரிக்கப்படுகிறார் என்று தெரிவித்துள்ளனர்.