Use your ← → (arrow) keys to browse
டெத் ஓவர்களில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதற்காக..
பந்து வீச்சில் சமபலம் வாய்ந்த அணியாக இந்திய அணியை கட்டமைக்க வேண்டும் என்பதற்காக முகமது சமி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூ பாலில் பந்து வீச புவனேஸ்வர் குமார், பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டியல் போன்ற வீரர்களும் டெத் ஓவர்களில் பந்து வீச அர்ஷ்திப் போன்ற பந்துவீச்சாளர்களும் உள்ளதால் முகமது சமிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
எப்படி இருந்தும் அணியில் யாராவது ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டால் அவருக்கு மாற்று வீரராக முகமது சமி களமிறங்குவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Use your ← → (arrow) keys to browse