பந்து வீசத் தெரியவில்லை என்பதால்.
டி20 தொடரை பொறுத்தவரையில் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்யும் வீரர்கள் பந்து வீசவும் தெரிந்து வைத்திருப்பார்கள்.
தற்போதைய இந்திய அணியின் தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா மற்றும் அக்சர் பட்டேல் போன்ற அனைவரும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்படுவார்கள். ஆனால் ஷ்ரேயாஸ் ஐயர் இதுவரை 46 டி20 போட்டிகளில் பங்கேற்று வெறும் இரண்டு பந்துகள் மட்டுமே வீசியுள்ளார் என்பதாலும் இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.