Use your ← → (arrow) keys to browse
வெளிநாட்டு மைதானங்களில் விளையாடிய அனுபவம் குறைவு..
ஷ்ரேயாஸ் ஐயர் தான் விளையாடிய 46 டி20 போட்டிகளில் 36 போட்டிகளை இந்திய மைதானத்தில் விளையாடியுள்ளார். வெளிநாட்டு மைதானங்களில் வெறும் 10 போட்டிகள் மட்டுமே எஸ் ஐயர் விளையாடி உள்ளார்.
குறிப்பாக ஆஸ்திரேலிய மைதானத்தில் இரண்டே இரண்டு போட்டிகளில் மட்டுமே பங்கேற்று விளையாடிவுள்ளதால் அந்த சூழ்நிலையை எப்படி சமாளிப்பார் என்பதற்காகவும் உலகக்கோப்பை தொடர்பான இந்திய அணையிலிருந்து நீக்கப்பட்டிருக்கலாம் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
Use your ← → (arrow) keys to browse