டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்த கேப்டன்
டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி டெஸ்ட் தொடரில் இதுவரை 27 சதங்கள் அடித்துள்ளார், அதில் கேப்டனாக இருந்த பொழுது விராட் கோலி 20 சதங்கள் அடித்து அதிக சதம் அடித்த கேப்டன் வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
முதலிடத்தில் கிரீம் ஸ்மித் 25 சாதங்கள் அடித்துள்ளார், இதன் மூலம் இனிவரும் கேப்டன்கள் விராட் கோலியின் சாதனையை முறியடிப்பதற்கு கொஞ்சம் சிரமப் படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
