Use your ← → (arrow) keys to browse
டெஸ்ட் தொடர் கேப்டனாக அதிக ரன்கள்
டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கேப்டனான பிறகு இந்திய அணிக்காக 5864 ரன்களை அடித்துள்ளார், இந்த ஒரு சாதனையை எந்த ஒரு இந்திய அணியின் கேப்டானாளும் நெருங்கவே முடியாது.
இந்த சாதனை மூலம் விராட் கோலி அதிகமான ரன்கள் அடித்த கேப்டன் என்ற வரிசையில் 4-வது இடத்தில் உள்ளார். இன்னும் ஒரு சில ஆண்டுகளில் கேப்டனாக விராட் கோலி பயணித்திருந்தால் இன்னும் பல சாதனைகளை செய்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Use your ← → (arrow) keys to browse