Use your ← → (arrow) keys to browse
ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள்;
ஹிட்மேன் என்ற பெயருக்கு ஏற்ப சிக்ஸர் அடிப்பதில் வல்லவரான ரோஹித் சர்மா, ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஷாகித் அப்ரிடி, கிரிஸ் கெய்ல், ஜெயசூர்யா ஆகியோருக்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தில் உள்ளார். ஆனால் விராட் கோலியோ இதுவரை மொத்தமே 125 சிக்ஸர்கள் மட்டுமே அடித்துள்ளார். எனவே விராட் கோலியால் ரோஹித் சர்மாவின் இந்த சாதனையையும் முறியடிக்க முடியாது.

Use your ← → (arrow) keys to browse