ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
தற்போதைய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் டாப் ஆர்டர் சிறந்த நிலையில் இருக்கும் பட்சத்தில் லோயர் ஆர்டரின் தினேஷ் கார்த்திகை தவிர்த்து வேறு யாருமே சொல்லிக் கொள்ளும் அளவிற்கு விளையாடுவதில்லை.
இதன் காரணமாக சென்னையில் இருந்து விலகும் ஜடேஜாவை எப்படியாவது தன்னுடைய அணியில் இணைத்து விட்டால் தினேஷ் கார்த்திக்குடன் சேர்ந்து பெங்களூர் அணியை கரை சேர்ப்பதற்கு உதவியாக இருப்பார் என்று பெங்களூர் அணி திட்டம் திட்டி வருகிறது.