லக்னோ சூப்பர் ஜெயன்ட்.
கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ அணி 2023 ஐபிஎல் தொடருக்கான தனது அணியில் ஜேசன் ஹோல்டர் உள்ளிட்ட சில வீரர்களை நீக்கி 23.35 கோடியை மீதம் வைத்துள்ளது.
பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பென் ஸ்டோக்ஸை தனது அணியில் எப்படியாவது இணைத்து விட்டால் அணியின் பலம் அதிகரிக்கும் என்பதால், நிச்சயம் ஸ்டோக்ஸை ஏலத்தில் வாங்குவதற்கு லக்னோ அணி கடுமையாக முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.