Use your ← → (arrow) keys to browse
குல்திப் யாதவ்
ஆஸ்திரேலிய மைதானம் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் குல்தீப் யாதவ் இந்திய அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
சர்வதேச இந்திய அணிக்காக மிகச்சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ள குல்திப் யாதவ் இந்திய அணியில் ஏற்கனவே சஹால், அஸ்வின் மற்றும் அக்சர் பட்டேல் போன்ற சுழற் பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளதால் இவருக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் இவர் இந்திய அணியில் இருந்திருந்தால் நிச்சயம் ஆஸ்திரேலியா மைதானத்தில் சிறப்பாக செயல்பட்டிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
Use your ← → (arrow) keys to browse