2022 ஒருநாள் போட்டிகளில் படுமோசமாக செயல்பட்ட 3 இந்திய வீரர்கள் !! 1
Prev1 of 3
Use your ← → (arrow) keys to browse
2022 ஒருநாள் போட்டிகளில் படுமோசமாக செயல்பட்ட 3 இந்திய வீரர்கள்..

2022 ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டிகளில் மிக மோசமாக செயல்பட்ட மூன்று வீரர்கள் குறித்து காண்போம்.

2022 ஆம் ஆண்டு இன்றோடு நிறைவு பெறவிருப்பதால் 2022 இல் நடைபெற்ற சுவாரசியமான கிரிக்கெட் சம்பவங்கள் குறித்து அதிகமான தகவல்கள் கிரிக்கெட் வட்டத்தில் பேசப்பட்டு வருகிறது.

2022 ஒருநாள் போட்டிகளில் படுமோசமாக செயல்பட்ட 3 இந்திய வீரர்கள் !! 2

2022 இந்திய அணிக்கு மோசமான ஆண்டு என்றே கூறலாம், ஆசிய கோப்பை, 2022 டி20 உலக கோப்பை என இரண்டிலும் தோல்வியது. விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் அர்ஷ்திப் சிங் மற்றும் ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள் இந்த ஆண்டு மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் ஒரு சில எதிர்ப்பார்த்த நட்சத்திர வீரர்கள் மிகவும் மோசமாக விளையாடி விமர்சனத்தை பெற்றனர்.

அந்த வரிசையில், 2022 ஆம் ஆண்டு ஒரு நாள் தொடரில் மோசமாக செயல்பட்ட மூன்று வீரர்கள் குறித்து இங்கு காண்போம்.

கே.எல் ராகுல்.

2022 ஒருநாள் போட்டிகளில் படுமோசமாக செயல்பட்ட 3 இந்திய வீரர்கள் !! 3

2022 இந்திய கிரிக்கெட்டில் மிக மோசமாக விளையாடிய வீரர் என்றால் அது கே எல் ராகுல் என்றே கூறலாம், மூன்று விதமான தொடரிலும் கே.எல் ராகுல் மோசமாக செயல்பட்டாலும் ஒரு நாள் தொடரில் படுமோசமாக செயல்பட்டுள்ளார்.

இவர் இந்த ஆண்டு 10 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று வெறும் 251 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். கே. எல் ராகுல் கடைசியாக விளையாடிய 5 ஒருநாள் போட்டிகளில்,(1,30,73,14,&8) ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

Prev1 of 3
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *