அஜிங்கியா ரஹானே
லிமிடெட் ஓவர் போட்டிகளில் மிக சிறப்பாக செயல்படும் இந்திய அணியின் அனுபவ வீரர் அஜிங்கியா ரஹானே 2019 ஐபிஎல் தொடருக்கு பின் ஐபிஎல் போட்டிகளில் அவ்வளவாக பங்கு கொள்ளவில்லை. திறமையான வீரராக இருந்தும் இவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது வருத்தத்திற்குரிய விஷயம்தான்.
இதனால் இவருடைய திறமையையும் அனுபவத்தையும் ஐபிஎல் தொடரில் புதிதாக இணைய இருக்கும் இரண்டு அணிகள் பயன்படுத்திக் கொள்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது இதன் காரணமாக இரண்டு அணிகளில் ஏதேனும் ஒரு அணி வரை தங்களது அணியின் கேப்டனாக நியமிக்கும் என்று.
