ஷிகர் தவான்
டெல்லி கேப்பிடல் அணியின் நட்சத்திர வீரர் ஷிகர் தவான் டெல்லி அணி தங்களது அணியில் தக்கவைத்துக்கொள்ள திட்டமிடும், அப்படி ஒருவேளை அது நடக்கவில்லை என்றால் இவர் 2022 ஐபிஎல் தொடரில் புதிதாக இணைய உள்ள இரண்டு அணிகளில் ஏதேனும் ஒரு அணியின் கேப்டனாக ஆகுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
இந்திய அணியின் சீனியர் வீரர்கள் இல்லாதபோது இந்திய அணியை வழிநடத்திய ஷிகர் தவான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வழிநடத்தியுள்ளார், இதன் காரணமாக 2022 ஐபிஎல் தொடரில் ஷிகர் தவானை கேப்டனாக பார்ப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது.
