நவ்ஜோத் சிங் சித்து
இந்திய அணியின் துவக்க வீரராக செயல்பட்ட இந்திய அணிக்காக 51 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 136 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று அணிக்காக சிறப்பாக விளையாடி உள்ளார்.கிரிக்கெட் வீரர் சிறந்த வர்ணனையாளர் மற்றும் அரசியல் போன்ற பன்முகத்தன்மை கொண்ட இவர் தனது ஓய்வுக்கு பின் கிரிக்கெட் வர்ணனையாளர் ஆக தனது வாழ்க்கையை பயணித்தார்.
இந்நிலையில் 2019 நடந்த புல்வாமா தாக்குதல் பற்றி கிரிக்கெட் வர்ணனையில் இவர் தெரிவித்தார் அதில் பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்களை பற்றி தவறாக விமர்சித்ததால் இஎஸ்பிஎன் மற்றும் ஸ்டார் கிரிக்கெட் இவரை ஒரு ஆண்டுகள் தடை செய்திருந்தது இதனைத் தொடர்ந்து ஐசிசிஎம் இவரை தடை செய்தது குறிப்பிடத்தக்கது
