10. முகமது ஷமி
வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி தனது பங்களிப்பை சரியாக செய்து வந்தாலும் இன்னும் தன்னை முன்னேற்றி அணிக்கு தேவையானதை சரியாக செய்து கொடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஏனெனில் பேட்ஸ்மேன்களை திணறடித்தாலும், விக்கெட்டுகளை வீழ்த்தும் அளவிற்கு இவரது பந்துவீச்சு இல்லை. நான்காவது டெஸ்ட் போட்டி மைதானம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பதால் நிச்சயம் இவருக்கு விக்கெட் விழும் என எதிர்பார்க்கப்படுகிறது.