Use your ← → (arrow) keys to browse
11. ஜஸ்பிரித் பும்ராஹ்
காயம் காரணமாக முதல் இரண்டு போட்டியிலும் விளையாடாத பும்ராஹ் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து மீண்டு வந்து மூன்றாவது போட்டியில் சிறப்பாக பந்துவீசி இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய பங்களித்தார். நான்காவது டெஸ்டிலும் அசத்துவார் என்பது அனைவரின் எண்ணம்.
Use your ← → (arrow) keys to browse