2. கே.எல் ராகுல்
தவானுக்கு பதிலாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மற்றொரு துவக்க வீரராக களமிறக்கப்பட்ட கே.எல் ராகுல் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை என்றாலும், ஆனால் மூன்றாவது டெஸ்டில் சற்று ஆறுதல் தரும் விதமாக இவரது ஆட்டம் இருந்தது. அதே பாணியை நான்காவது டெஸ்டிலும் தொடருவார் என யூகிக்கப்படுகிறது.,