3. புஜாரா
முதல் டெஸ்ட் போட்டியில் இடம்பெறாத புஜாரா, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை என்றே சொல்ல வேண்டும். இருந்த போதிலும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கேப்டன் கோஹ்லியுடன் இணைந்து அபாரமான அரைசதத்தை வெளிப்படுத்தினார். நான்காவது போட்டியில் தனது மாரத்தான் ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.