4. விராட் கோஹ்லி
முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு கடும் சவாலாக திகழ்ந்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி இரண்டாவது போட்டியில் படுமோசமாக விக்கெட்டை இழந்தார். மூன்றாது போட்டியில் புஜாராவுடன் ஜோடி சேர்ந்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டு முதல் இன்னிங்சில் 3 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டாலும், இரண்டாவது இன்னிங்சில் சதத்தை தன வசப்படுத்தினார்.
