5. ரஹானே
இந்திய அணியிண் துணை கேப்டனான ரஹானே முதல் இரண்டு போட்டியிலும் சொபிக்கவில்லை என்றாலும், மூன்றாவது போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் ஒரு அரைசதம் கண்டார். நான்காவது போட்டியில் அதே நிதானத்தை கடைபிடித்து ஆட வேண்டிய நிலையில் இருக்கிறார்.