8. ஹார்திக் பாண்டியா
முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சொதப்பிய பாண்டியா, மூன்றாவது டெஸ்டின் முஹ்டல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி இங்கிலாந்து அணியை 161 க்கு சுருட்ட முக்கிய காரணமாக இருந்தார். இரண்டாவது இன்னிங்சில் அரைசதமும் அடித்தார். இதனால் நான்காவது போட்டியில் இவருக்கு நிச்சயம் இடமுண்டு.