9. இஷாந்த் சர்மா
முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் தனது வேகத்தால் இங்கிலாந்து அணியை சரித்த இஷாந்த் சர்மா அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் எதிர்ப்பார்த்த அளவிற்கு எடுபடவில்லை என்றாலும், ரன்கள் விட்டுக்கொடுப்பதை கட்டுப்படுத்தி வருகிறார்.